2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்றத்துக்கு வந்தார் ஜனாதிபதி

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் பங்கேற்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு வௌ்ளிக்கிழமை (19)  வருகை தந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X