2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பீரங்கியின் பிரதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதற்காக அண்மையில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவுக்கும் அருகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முன்னதாக, ஹோட்டல் பணியிடத்தில் ஒரு பெரிய பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்து பீரங்கி பின்னர் திருகோணமலை தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த இடத்தில் பீரங்கியின் பிரதி நிர்மாணிக்கப்படவுள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X