S. Shivany / 2021 ஜனவரி 14 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வீடுகளில் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், சமூகத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026