Editorial / 2019 ஜூலை 07 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த, பொலிஸ் விசேட படையினர் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறையிலுள்ள கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் பண நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மற்றுமொரு பொலிஸ் விசேட படையணினியின் அதிகாரி ஒருவரும் இந்தச் சம்பவம் தொடர்பில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
31 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
59 minute ago
3 hours ago