2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

போர்ட் சிட்டி சட்டமூலம் நிறை​வேறியது

R.Maheshwary   / 2021 மே 20 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று பாராளுமன்றத்தில்  89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 148  வாக்குகளும் எதிராக 59  வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இச்சட்டமூலம் தொடர்பான வாதவிவாதங்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .