Nirosh / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே மக்கள் விடுதலை முன்னணியினரும் செய்ததாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, ஜே.வி.பியினர் என்னை இருமுறை கொலை செய்ய முயற்சித்ததாகவும் எனவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கடந்தக் காலத்தில் ஜே.வி.பி என்னை இருமுறை கொலை செய்யப் பார்த்தார்கள். நான் செய்த குற்றம் என்ன? அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக மாணவராகவும் இருந்தேன் எனவும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் சின்னம் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago