Nirosh / 2021 ஜனவரி 12 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் புதிதாக 34 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (12) இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரையில் மொத்தமாக மத்திய மாகாணத்தில் 2,618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். கண்டியில் 1,720 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் 655, மாத்தளையில் 243 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026