Editorial / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் பேரணி களுத்துறை, மத்துகமவில் நடைபெறவுள்ளது.
மத்துகம பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (25) பிற்பகல் 2 மணியளவில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இதனை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
‘சஜித் வருகின்றார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago