Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் பேரணி களுத்துறை, மத்துகமவில் ஆரம்பமாகியுள்ளது.
மத்துகம பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (25) பிற்பகல் இந்த பேரணி ஆரம்பமாகியது.
‘சஜித் வருகின்றார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago