Editorial / 2021 நவம்பர் 30 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்துக்கு மஞ்சு லலித் வர்ணகுமார, நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரடங்கிய வர்த்தமானி அறிவித்தல், இன்று (30) வெளியானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago