J.A. George / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்கு இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
43 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Apr 2026