Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கமைய அவர்களை உடனடியாக கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதவான் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago