2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு

J.A. George   / 2021 ஜூலை 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் ஒரு மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகள்  இலங்கைக்கு இன்று (02) அதிகாலை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து குறித்த தடுப்பூசிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .