2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மேல் மாகாணத்தில் சிறப்பு தேடுதல்

Editorial   / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலுள்ள உணவகங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளில் குறிப்பாக இரவு நேரத்தில் முறையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X