S. Shivany / 2021 ஜனவரி 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்குள்ளான 692 பேர் நேற்று(13) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில்119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago