S.Sekar / 2021 மே 08 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறையில் சில பகுதிகள் இன்று காலை 5 மணி முதல் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய பகுதிகளும், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் வித்தியாசார கிராம சேவகர் பிரிவின் போசிறிபுர, மஹாவஸ்கடுவ வடக்கு, மத்துகம பொலிஸ் பிரிவின் யட்டதொல வத்த மேற்கு கிராமசேவகர் பிரிவின் கொரட்டுஹேன கிராமம் ஆகியன மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.

50 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
1 hours ago