2025 ஜூலை 02, புதன்கிழமை

ரஞ்சனின் கொக்கெய்ன் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதென அறிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கெய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாதெனவும் இதற்கு சாட்சியங்கள் தேவையென்றும், இது தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விசாரணைக்குழு அறிவித்துள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான இந்தக் குழுவில், ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஆசு மாரசிங்க, சட்டத்தரணி மஹேஸ் களுகம்பிட்டிய ஆகியோர் அங்கம் வகித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .