2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ரஞ்சன் ராமநாயக்க மனு தாக்கல்

J.A. George   / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமக்கு விதிக்கப்பட்ட 04 வருட சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு 04 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .