Editorial / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது தந்தையுடன் தனிப்பட்ட தேவைக்காக, வெளியில் சென்ற, ஒன்பது வயதான சிறுவன், அளுத்கமவில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த ரயிலில் மோதி மரணித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
மருதானை வரையிலும் பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் நோக்கில், தந்தையும் அவருடன் இரண்டு பிள்ளைகளும் வந்துள்ளனர்.
அதன்பின்னர், அவ்விரு பிள்ளைகளும் ரயில் தண்டவாளத்தில் சிறிது தூரம் பயணித்துள்ளனர். அதன்போதே, காலியில் இருந்து கல்கிஸை வரையிலும் பயணித்த ரயிலேயே சிறுவன் மோதி மரணித்துள்ளார்.
தர்ஹா நகரில் வசித்துவரும் மொஹமட் பைர்ஹான் அப்துல் ரஹ்மான் (வயது 9) என்பவரே மரணித்துள்ளார்.
21 minute ago
52 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
52 minute ago
57 minute ago
1 hours ago