Freelancer / 2022 ஜனவரி 02 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதற்கும், நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக விமர்சிக்கப்படுவதற்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்படாததும் ஒரு காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வால் ரயில்களை நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்துக்கு நிகராக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
9 minute ago
21 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
20 Mar 2026
20 Mar 2026