2025 மே 01, வியாழக்கிழமை

லாஃப்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை முனையத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் தரம் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் ஆகியவற்றின் அனுமதியைப் பெற்றுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .