Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு பயணிப்பவர்களின் வசதிகருதி, வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த விசேட பஸ் சேவை இன்று (14) முதல் ஆரம்பிக்கப்டுவதுடன், 18ஆம் திகதி வரை இடம்பெறும்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago