J.A. George / 2021 ஜூலை 01 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் நேற்று(30) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதனடிப்படையில் இதுவரை 45,935 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்துக்குள் நுழைய முயற்சித்த 59 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
18 minute ago
45 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
45 minute ago
20 Dec 2025