2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

விவாகரத்து ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் மகனுக்கு பாலபிஷேகம் செய்த தாய்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா: மனைவியை விவாகரத்து செய்த மகனுக்கு பாலபிஷேகம் செய்த தாய், மகனுக்கு புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்; 120 கிராம் தங்கம், 18 லட்சம் பணத்தை மனைவிக்கு திரும்பக் கொடுத்ததாகவும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்களாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பிரடர் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பதிவை இட்டுள்ளார்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X