Freelancer / 2021 ஜூலை 14 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான டொக்டர் ஹேமந்த ஹேரத், வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணிபுரியும் சுகாதார அமைச்சின் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் ஐந்து ஊழியர்கள், கொரோனா தொற்றுக்குள்ளானதால் அவரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொக்டர் ஹேமந்த ஹேரத் மற்றும் பிரிவின் மற்ற உறுப்பினர்கள் ஆகியோர் வீட்டு தனிமைப்படுத்தலின் வைக்கப்பட்டுள்ளனர்.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago