Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
ஆராச்சிக்கட்டவ- பீட்டர்வத்த பிரதேசத்தில், பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகளுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, 18 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வீட்டிலிருந்து, 5 கசிப்பு போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வீட்டு உரிமையாளரான 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மோலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026