Kanagaraj / 2015 ஜூலை 19 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்- மாத்தறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் சற்று முன்னர் தடம்புரண்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் பெட்டிகளில் நான்கு, தடம்புரண்டுள்ளதால் வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் ரயில் கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago