Editorial / 2021 மே 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (21) நள்ளிரவு முதல் 27 ஆம் திகதி நள்ளிரவு வரை பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும், பயணத்தடைகள் காரணமாகவே பயணிகள் ரயில்சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago