Nirosh / 2021 ஜனவரி 16 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்கல சுதந்திர வர்த்தக வலையத்தில் 6 நாள்களில் 54 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்குள்ள 3 ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026