Editorial / 2021 நவம்பர் 26 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், அவ்வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பிராம், சி.டீ விக்கிரமரத்ன நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago