Editorial / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 52 பேர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை இன்று (25) பிறப்பித்துள்ளார்.
அத்துடன், 10ஆவது சந்தேக நபரை மாத்திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் இதுபோன்ற ஒரு சம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago