2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்

J.A. George   / 2021 மே 20 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

55 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுவாசப் பிரச்சினை போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு  செல்லுமாறு இராணுவ தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .