Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக, அநுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், தபால் மூல வாக்குப் பதிவுக்காக விண்ணப்பித்துள்ள 53,000 விண்ணப்பங்களில் 6,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குப் பதிவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் காணப்படும் சில குறைப்பாடுகளால், குறித்த விண்ணப்பங்களை நிராகரிக்க நேர்ந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago