Freelancer / 2021 ஜூலை 17 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 962 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதன்படி 255,833 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .