Freelancer / 2021 ஜூலை 19 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 980 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 285,912 பேராக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 5,172 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதன்படி 261,848 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
19 minute ago
37 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
55 minute ago
2 hours ago