S. Shivany / 2021 ஜனவரி 12 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைதுசெய்யப்பட்ட ஈ.டீ.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க ஆகியோரின் பிணை கோரிக்கை குறித்த தீர்ப்பை, எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதுவரை அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்ப்ட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago