Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா றஹ்மானியா வீதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் கோழித் தீனி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பி.எம்.கப்பார் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் இருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .