2021 மே 15, சனிக்கிழமை

மர நடுகை நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 16 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்,எம்.பரீட்)

தேசத்திற்கு நிழல் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக  திருகோணமலை பொது வைத்தியசாலையில் மர நடுகை நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

பொது வைத்தியசாலை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ்,  மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.தேவராஜன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி கொள. ஞர்னகுணாளன், பொது வைத்தியசாலை அத்தியட்சகர் ஈ.ஜி.ஞானகுணாளன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டு மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதேவேளை, தேசத்திற்கு நிழல் என்னும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக தேசிய  மர நடுகை நிகழ்வு நேற்று புதன்கிழமை தம்பலகாமம்  பிரதேசசபை வளாகத்திலும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .