Freelancer / 2023 நவம்பர் 11 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (10) கைது செய்துள்ளது.
இதன் போது குறித்த நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இந்த சந்தேகத்திற்குரிய உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago