2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உல்லாசப் பயணிகள் படையெடுப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய பல கடற்பிரதேசங்கள் இருந்த போதிலும், பொதுவாக கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அறுகம்பே அலைச்சறுக்கு விளையாட்டு சாகசங்கள் நிகழ்த்துவதற்கு சாதகமாக அமைந்துள்ளது. 

இதற்கமைய அறுகம்பே மற்றும் அதனைச் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. 

ஏப்ரல் மாதம் முதல் ஓக்டோபர் மாத இறுதிவரை அலைச்சறுக்கு சாகசங்களுக்கு கடலலை சாதகமாக அமைந்திருப்பதால் உல்லாச பயணிகள் அதிகம் வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

அஸ்ஹர் இப்றாஹிம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .