Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்;டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும்; 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, ஞாயிற்றுக்கிழமை (4) உத்தரவிட்டார்.
27 மற்றும் 31 வயதுகளையுடைய இவர்கள் இருவரும் 600 கிராம் கஞ்சா வைத்துக்கொண்டு திருகோணமலை, கந்தளாய் நகரில் நடாமாடித் திரிவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சனிக்கிழமை (3) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago