Freelancer / 2023 நவம்பர் 01 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டு காணப்படுகிறதோடு கோவிலின் படிக்கட்டில் நாய் படுக்கிறது.

குறித்த சம்பவம் பிரதேச மக்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த இடத்திற்கு சென்று பொறுப்பாளரிடம் விசாரித்த போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில் பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. M





12 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
56 minute ago