2025 மே 19, திங்கட்கிழமை

கிளைமோர் குண்டு மீட்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் பன்குளம் இராணுவ முகாமுக்கு அருகில் நேற்று (09) கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள குளத்தருகில், மேட்டு நில பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ வீரர், கிளைமோர் குண்டொன்று இருப்பதைக் கண்டு, அது தொடர்பில் மொறவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார்  திருகோணமலை  நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, குண்டை மீட்டு, செயழிலக்கச் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X