Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணக் கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயத்துக்கான புதிய கட்டடத்துக்கு அடிக்கல் புதன்கிழமை (7) நாட்டப்பட்டது.
மிக நீண்டகாலமாக மாகாணக் கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயத்துக்கு சொந்தக் கட்டடம் இல்லாமல் இயங்கிவந்தது. இந்நிலையில், 18 மில்லியன் ரூபாய் பெறுமதியில் இப்புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .