Princiya Dixci / 2022 மார்ச் 29 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளராக பதவி வகித்த எஸ்.நிருபா, நேற்று (28) முதல் மூதூர் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மூதூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரின் கடமையேற்பு நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எ. முபாறக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பீ.அறபாத் மற்றும் கணக்காளர் எம். நாளிர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.எம்.எ.ஜறூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
18 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago