Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
இலங்கை இராணுவத்தின் 04வது ஆமட்கோ பிரிவில், திருகோணமலை, சீனக்குடா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 237 படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு நாள், சீனக்குடா இராணுவ முகாமில், நேற்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில், மொறவௌ பிரதேச கட்டளைத் தளபதி லெடினல் கேணல் பீ.வை.நாயக்கார கலந்து வீரர்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .