Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர் சாலையினால், வெருகல் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கான புதிய பஸ்சேவை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீரினால், இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு வெருகலிலிருந்து புறப்படும் பஸ், மாலை 5.30 மணிக்கு பருத்தித்துறையைச் சென்றடையும். பருத்தித்துறையிலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் பஸ், மாலை 6.30 மணிக்கு வெருகலை வந்தடையுமென மூதூர் டிப்போவின் முகாமையாளர் எம்.நௌபீல் தெரிவித்தார்.


7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026