2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு

Thipaan   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர் குமார வீரசிங்ஹ மற்றும் குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி உதய செனவிரத்ன முன்னிலையில், நேற்றுச் சனிக்கிழமை (17) சத்திரயப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க, நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதன் அடிப்படையிலேயே, குச்சவெளி பொலிஸ் நிலையத்திலும் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X