Gavitha / 2016 மே 15 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை-பபுறுகஸ்வெவ பகுதியில் மின்சாரம் தாக்கி நேற்று சனிக்கிழமை (14) மாலை ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோமரங்கடவெல-பபுறுகஸ்வௌ பகுதியைச் சேர்ந்த பஹிராலகே சுதத் ரணவீர (வயது 42) என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இயங்காத நிலையில் இருந்த நீர் வழங்கும் இயந்திரத்தை திருத்துவதற்கு முற்பட்ட போதே, மின்சாரம் தாக்கி குறித்த நபர் பலியாகியுள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago