Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கிண்ணியா வலயப் பாடசாலைகளுக்கிடையான வலய மட்ட முதலாம் கட்ட மீலாத்துன் நபி போட்டிகள், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றன.
எழுத்தாக்கம், கிறாத், குர்ஆன் மனனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 42 பாடசாலைகளைச் சேந்த 182 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .